పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சாணைக்கல் అనే పదం యొక్క అర్థం.

சாணைக்கல்   பெயர்ச்சொல்

అర్థం : ஆயுதம் முதலியவற்றை கூராக்க உதவும் கல்

ఉదాహరణ : அரிவாள்மனையின் கூர் மழுங்கியதால் சாணைக்கல்லில் சாணைப் பிடிக்கப்பட்டது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

औज़ार की धार तेज़ करने का पत्थर का टुकड़ा।

वह पथरी से हँसिया में धार कर रहा है।
कुरंड पत्थर, पथरी, सिल्ली

A flat stone for sharpening edged tools or knives.

whetstone

అర్థం : ஆயூதத்தைக் கூர்மையாக்கும் ஒரு வகை சாணை பிடிக்கும் கல்

ఉదాహరణ : அவன் சாணைக்கல்லில் ஆயுதத்தைக் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : சாமகம், சிலாவட்டம், தீட்டுக்கல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

हथियार तेज करने का एक प्रकार का सान का पत्थर।

वह खरसान पर हथियार तेज कर रहा है।
खरसान

A flat stone for sharpening edged tools or knives.

whetstone

అర్థం : கத்தியை சாணைப்பிடிக்கும் ஒரு கல்

ఉదాహరణ : முடி திருத்துபவன் சாணைப்பிடிப்பதற்காக எப்பொழுதும் தன்னருகில் வைத்து சாணைக்கல்லில் தேய்க்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह पत्थर जिससे चाकू आदि पर सान चढ़ाते हैं।

हज्जाम उस्तरे में सान देने के लिए सदा अपने पास करंड रखते हैं।
करंड, कुरुल पत्थर

అర్థం : கத்தி, அரிவாள் போன்றவற்றைத் தீட்டுவதற்கான சொரசொரப்பான பரப்பு உடைய கல்.

ఉదాహరణ : ஆனந்த் கத்தியை சாணைக்கல்லால் சாணை பிடிக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह पत्थर जिस पर रगड़कर अस्त्रों आदि की धार तेज की जाती है।

राम चाकू को सान पर रगड़कर तेज कर रहा है।
काष, शाण, सन, सान

A flat stone for sharpening edged tools or knives.

whetstone