అర్థం : நல்ல விளைச்சலை கொடுத்து அறுவடை செய்யும் நிலம்
ఉదాహరణ :
விவசாயியின் சொத்து அவருடைய விளைச்சல் நிலம் ஆகும்
పర్యాయపదాలు : உற்பத்திநிலம், உற்பத்திபூமி, சாகுபடிநிலம், விளைகின்ற நிலம், விளைச்சல் நிலம், விளையும்பூமி, வெள்ளாமைநிலம், வெள்ளாமைபூமி
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह भूमि जिसमें फसलें अच्छी तरह उपजती हों।
किसान का धन उसकी उपजाऊ भूमि ही होती है।