అర్థం : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.
ఉదాహరణ :
கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்
పర్యాయపదాలు : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, கசப்பான, காழ்ப்பான, வெறுப்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Offensive to the mind.
An abhorrent deed.అర్థం : ஒன்றினால் மனம் சலிப்படைவது
ఉదాహరణ :
அவருடைய சொற்பொழிவால் நான் சோர்வான நிலையை அடைந்தேன்
పర్యాయపదాలు : களைப்பான, சோர்வான
ఇతర భాషల్లోకి అనువాదం :
So lacking in interest as to cause mental weariness.
A boring evening with uninteresting people.