పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சலங்கை అనే పదం యొక్క అర్థం.

சலங்கை   பெயர்ச்சொல்

అర్థం : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

ఉదాహరణ : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

పర్యాయపదాలు : கழல், காப்பு, கொலுசு, சதங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

అర్థం : ஒலி எழுப்பக் கூடிய சிறுசிறு மணிகள் இணைத்த பட்டை.

ఉదాహరణ : குழந்தையின் இடுப்பில் சலங்கை கட்டப்பட்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

धातु की वह पोली गुरिया जो हिलने से घनघन बजती है।

बच्चे की कमर में घुँघरू बँधा हुआ था।
घंटिका, घुँघरू, नूपुर, नेवर, पादकटक, पादकीलिका, मंजिर

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

అర్థం : சலங்கை

ఉదాహరణ : நாட்டியம் ஆடும்பொழுது சலங்கை ஒலி கேட்கும்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

संगीत में ताल देने के काम आनेवाली दो कटोरियाँ जिनके टकराने से शब्द होता है।

मंदिर में मँजीरा बज रहा है।
जोड़ी, झल्लक, ताल, मँजीरा, मंजीरा, मंदिरा, मजीरा, मन्दिरा

A percussion instrument consisting of a concave brass disk. Makes a loud crashing sound when hit with a drumstick or when two are struck together.

cymbal

అర్థం : நாட்டியமாடுபவர்கள் கால்களில அணியக்கூடிய ஆபரணம்

ఉదాహరణ : புகழ்பெற்ற நர்த்தகி பைஜி மகராஜ் அவர்கள் தன்னுடைய சதங்கையினால் சிலவகை சத்தங்களை உருவாக்கினார்

పర్యాయపదాలు : கற்கரிகை, கிங்கிணி, கிண்கிணி, சதங்கை, பாத சதங்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

नाचने वालों के पैरों का एक आभूषण।

प्रसिद्ध नर्तक बैजू महाराजजी अपने घुँघरू से कई तरह की आवाज़ें निकालते हैं।
घुँघरू, चौरासी

అర్థం : உலோகத்தாலான ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட சரம்

ఉదాహరణ : அவள் சலங்கை அணிந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : கொலுசு


ఇతర భాషల్లోకి అనువాదం :

धातु की बनी हुई पोली गुरियों की लड़ी।

वह घुँघरू पहन कर नृत्य कर रही थी।
घुँघरू, मंजीर