అర్థం : பலம், பெருமை போன்றவை குறைந்து போதல்
ఉదాహరణ :
அம்பானி அவருடைய உறவினர்களிடம் பங்கு-சந்தையின் நிலை சரிந்தது எனக் கூறிக்கொண்டிருந்தார்
పర్యాయపదాలు : படு, வீழ்ச்சியடை
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சில கேள்வி கேட்கும் போது கூறப்படும் ஒரு வகை பதில் வார்த்தை
ఉదాహరణ :
தந்தை கூப்பிட்டதும் ரமேஷ் சரி இதோ வந்துவிட்டேன் என்றான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
कुछ कहने या बुलाये जाने पर उत्तर में कहा जानेवाला एक आदरसूचक शब्द।
पिताजी के बुलाने पर पुत्र ने कहा, "जी, अभी आया"।అర్థం : ஒரு நிகழ்ச்சி நடக்கக்கூடியது, ஒரு செயல் நிகழ அனுமதிக்கப்படுகிறது, ஒரு செயல் நிகழ்வது பொருத்தமானது முதலியவற்றை தெரிவிக்கும் வார்த்தை
ఉదాహరణ :
நான் சரி என்று கூறியதும் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :