అర్థం : ஒப்பிடும் போது தகுதியில், மதிப்பில், செயலில் ஒத்த நிலை.
ఉదాహరణ :
தங்களின் குணம் ராமனின் குணத்திற்கு இணையானது
పర్యాయపదాలు : இணையான, ஒத்த, நிகரான
ఇతర భాషల్లోకి అనువాదం :
Able to be compared or worthy of comparison.
comparableఅర్థం : ஒத்த தன்மை.
ఉదాహరణ :
நீங்கள் என் அப்பாவிற்கு சமமான இடத்தில் உள்ளவர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Closely similar or comparable in kind or quality or quantity or degree.
Curtains the same color as the walls.