పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சபை అనే పదం యొక్క అర్థం.

சபை   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை

ఉదాహరణ : ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்

పర్యాయపదాలు : அவை, குழு


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्राचीन काल के विद्वान ब्राह्मणों की सभा जिसे राजा समय -समय पर किसी विषय पर व्यवस्था देने के लिए बुलाता था।

राजा ने परिषद् से सलाह माँगी।
परिषद, परिषद्

A meeting of people for consultation.

Emergency council.
council

అర్థం : பல்வேறு வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.

ఉదాహరణ : சபை மண்டபத்தில் அதிகமான வித்வான்கள் அமர்ந்திருந்தனர்

పర్యాయపదాలు : சபைமண்டபம், மண்டபம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्थान जहाँ कोई सभा या समाज एकत्र होता है।

सभामंडप में एक से एक विद्वान बैठे हुए थे।
सभा मंडप, सभा मण्डप, सभा-मंडप, सभा-मण्डप, सभामंडप, सभामण्डप

A hall where many people can congregate.

assembly hall

అర్థం : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு

ఉదాహరణ : இந்த சபையில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்

పర్యాయపదాలు : குழு, கூட்டம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

लोगों का औपचारिक दल या संगठन।

सभा में उपस्थित सभी लोगों का मैं हार्दिक अभिनंदन करता हूँ।
अभिषद, असोसिएशन, कमिटी, कमेटी, गोष्ठी, सभा, समज्या, समिति

అర్థం : சில நாட்களுக்கு மட்டும் நடக்கும் மாநாடு ,இதில் அனைவரும் அமர்ந்து பேசுவார்கள்.

ఉదాహరణ : பாராளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஆரம்பமாயிற்று

పర్యాయపదాలు : குழு, கூட்டத்தொடர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

निरंतर कुछ दिनों तक होने वाली संसद आदि की एक बार की बैठक।

संसद का शीतकालीन अधिवेशन शुरू हो गया है।
अधिवेशन, सत्र, सेशन

A meeting for execution of a group's functions.

It was the opening session of the legislature.
session

అర్థం : அவை

ఉదాహరణ : அந்த சபையில் மக்கள் நிறைந்திருந்தன

పర్యాయపదాలు : அவை, சபா, பவன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह घर जिसमें कोई सभा होती हो।

सभागृह लोगों से ठसाठस भरा हुआ था।
चेंबर, चेम्बर, सभा भवन, सभागार, सभागृह

A large building for meetings or entertainment.

hall

అర్థం : வித்வான்கள் அமர்ந்திருக்கும் இடம்.

ఉదాహరణ : இந்த கோவிலின் சபை மண்டபம் மிக சிறியதாக இருக்கின்றது

పర్యాయపదాలు : சபைமண்டபம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

देव मंदिरों में गर्भगृह के सामने का वह स्थान जहाँ भक्त लोग बैठकर भजन,कीर्तन आदि करते हैं।

इस मंदिर का सभामंडप बहुत छोटा है।
जगमोहन, सभा मंडप, सभा मण्डप, सभा-मंडप, सभा-मण्डप, सभामंडप, सभामण्डप

A hall where many people can congregate.

assembly hall

అర్థం : கல்லூரிகளில் படிப்பு வெற்றிகரமாக முடிந்தபின் கொடுக்கப்படும் சான்றிதழ் விழா

ఉదాహరణ : இந்த வருடம் பட்டமளிப்பு விழாவினை மதிப்பிற்குரிய பிரசாரிய பட்டாசாரியஜீ துவங்கி வைத்தார்

పర్యాయపదాలు : கூட்டம், பட்டமளிப்பு, பட்டம்அளிப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी महाविद्यालय की पढ़ाई का सफलतापूर्वक अंत।

वह दीक्षांत के बाद नौकरी करने लगा।
दीक्षांत, दीक्षान्त

The act of convoking.

calling together, convocation

అర్థం : மக்கள் அமர்ந்து பார்க்கும் இடம்

ఉదాహరణ : நாட்டிய அரங்கத்தில் பார்வையாளர்கள் நிறைந்திருந்தனர்.

పర్యాయపదాలు : அரங்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह भवन जिसमें बहुत से लोग दर्शक या प्रेक्षक के रूप में उपस्थित हो सकते हों।

नाट्य सदन दर्शकों से खचाखच भरा हुआ है।
सदन

A building where theatrical performances or motion-picture shows can be presented.

The house was full.
house, theater, theatre

అర్థం : ஏதாவது விஷயம் பற்றி பேசுவதற்காக கூடும் இடம்

ఉదాహరణ : மந்திரி இன்னும் சில நிமிடங்களில் அவைக்கு வருவார்.

పర్యాయపదాలు : அவை, தர்பார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्थान जिसमें किसी विषय पर विचार करने अथवा नियम, विधान आदि बनाने वाली सभा का अधिवेशन होता हो।

मंत्री जी सदन में अभी-अभी प्रवेश किए।
सदन

అర్థం : பொது நிகழ்ச்சியில் பார்வையாளராகக் கலந்து கொள்ளும் மக்கள் கூட்டம்

ఉదాహరణ : கூட்டத்தில் சலசலவென்று சத்தம் கேட்டது.

పర్యాయపదాలు : கூட்டம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

* दर्शकों का समूह।

नाटक शुरू होते ही दर्शकगण में से कई उठकर बाहर चले गए।
दर्शक-गण, दर्शक-वृंद, दर्शक-वृन्द, दर्शकगण, दर्शकवृंद, दर्शकवृन्द

A gathering of spectators or listeners at a (usually public) performance.

The audience applauded.
Someone in the audience began to cough.
audience