అర్థం : இன்பமான உணர்வு.
ఉదాహరణ :
மகிழ்ச்சியான முகத்துடன் தாய் குழந்தைக்கு பாலூட்டுகிறாள்
పర్యాయపదాలు : ஆனந்தமான, இன்பமாக, உஜாரான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, கலகலப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, பெருமிதமான, மகிழ்ச்சியான, மலர்ச்சியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसका मुख प्रसन्न हो।
प्रसन्नमुख स्त्री अपने बच्चे को दूध पिला रही है।అర్థం : இன்ப உணர்வு.
ఉదాహరణ :
பதவி உயர்வு என்ற செய்தியை கேட்ட உடன் மனோஜ் சந்தோஷமான மனதுடன் வீட்டிற்கு சென்றான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसे प्रसन्नता हुई हो।
पदोन्नति का समाचार सुनाने के लिए मनोज प्रसन्न मन से घर पहुँचा।అర్థం : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.
ఉదాహరణ :
மகிழ்ச்சியான மனிதர்கள் எப்பொழுதும் வேலைகளை மகிழ்ச்சியாக செய்வார்கள்
పర్యాయపదాలు : ஆனந்தமான, மகிழ்ச்சியான
అర్థం : விரும்பத்தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.
ఉదాహరణ :
அவன் மகிழ்ச்சியான காரியங்களை செய்தான்
పర్యాయపదాలు : ஆனந்தமான, குதுகலமான, மகிழ்ச்சியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो सब प्रकार के सुखों से परिपूर्ण हो।
हम सबके सुखी जीवन की कामना करते हैं।जिसका चित्त प्रसन्न हो।
प्रसन्नचित्त व्यक्ति कोई भी कार्य प्रसन्नतापूर्वक करता है।అర్థం : விரும்பதத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்
ఉదాహరణ :
சந்தோஷமான மனிதர் எப்பொழுதும் சுகமாக வாழ்கிறார்கள்.
పర్యాయపదాలు : இன்பமான, மகிழ்ச்சியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : யாருக்கு சந்தோஷம் ஏற்பட்டதோ
ఉదాహరణ :
குழந்தைகளின் இந்த நாடகம் மனக்களிப்பான வகையில் இருந்தது.
పర్యాయపదాలు : உல்லாசமான, மனக்களிப்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जिसका मनोरंजन हुआ हो।
बाल कलाकारों द्वारा दिखाये गये नाटक से दर्शक मनोरंजित हुए।అర్థం : மகிழ்ச்சியான நிலை.
ఉదాహరణ :
இந்த பயணம் ஆனந்தமான பயணமாக இருந்தது
పర్యాయపదాలు : அகமலர்ச்சியான, ஆனந்தமான, இன்பமான, உற்சாகமான, உவகையான, உவப்பான, எக்களிப்பான, களிப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சுகமான, பரவசமான, புளகமான, பூரிப்பான, மகிழ்ச்சியான
ఇతర భాషల్లోకి అనువాదం :
जो आनंद देनेवाला हो।
मेरी यात्रा आनंदप्रद रही।Greatly pleasing or entertaining.
A delightful surprise.