పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சந்தி అనే పదం యొక్క అర్థం.

சந்தி   வினைச்சொல்

అర్థం : ஒருவர் மூலமாக சந்திப்பது

ఉదాహరణ : அவன் தன்னுடைய சகோதரன் மூலமாக சந்தித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी से भेंट करने जाना।

वह अपने भाई से मिलने गया है।
मिलने जाना

అర్థం : சந்திப்பு நிகழ்வது அல்லது அறிமுகம் ஏற்படுவது

ఉదాహరణ : நான் இன்று ஷர்மாஜி வீட்டிற்கு சென்றேன் ஆனால் அவரை சந்திக்க வில்லை


ఇతర భాషల్లోకి అనువాదం :

भेंट होना या मुलाकात होना।

आज मैं शर्माजी के घर गया था पर वे नहीं मिले।
भेंट होना, मिलना, मुलाकात होना

అర్థం : இணைவது அல்லது சந்திப்பது அல்லது ஒன்றாக இருப்பது

ఉదాహరణ : இங்கு இரண்டு சாலைகள் சந்திக்கின்றன பயணிகள் மீண்டும் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்டனர்

పర్యాయపదాలు : இணை, சேர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

* जुड़ना या मिलना या एक साथ होना।

यहाँ दो सड़कें मिलती हैं।
यात्री फिर से हवाई अड्डे पर मिल गए।
मिलना

Make contact or come together.

The two roads join here.
conjoin, join

అర్థం : குறிப்பிட்ட ( அல்லது ஒருவருடன் நிலையான தொடர்பு வைத்திருப்பது )

ఉదాహరణ : அவன் ஒரு நடுத்தர வயதுள்ள மனிதனை சந்தித்துக் கொண்டிருக்கிறான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

* नियमित रूप से मिलना विशेषकर स्त्री पुरुष का या किसी के साथ स्थिर संबंध रखना।

वह एक अधेड़ आदमी से मिल रही है।
वह फिर से अपनी पहली बीबी से मिल रहा है।
डेट करना, मिलना

అర్థం : ஒருவரைக் குறிப்பிட்ட இடத்தில் திட்டமிட்டபடியோ தற்செயலாகவோ பார்த்துப் பேசுதல்.

ఉదాహరణ : அவன் நகரத்தில் தன் நண்பர்களைச் சந்தித்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी से मिलना या भेंट करना।

उसने शहर में अपने संबंधियों से भेंट की।
भेंट करना, भेंटना, मिलना, मुलाक़ात करना, मुलाकात करना

Go to see for a social visit.

I went to see my friend Mary the other day.
see

சந்தி   பெயர்ச்சொல்

అర్థం : இரண்டு சொற்கள் அல்லது இடைச்சொற்கள் சேரும்போது அவற்றின் இறுதி எழுத்தும் அடுத்து வருவதன் முதல் எழுத்தும் இணையும்போது ஏற்படும் மாற்றம்

ఉదాహరణ : ரமாவுடன் ஷ் சந்தி ஏற்படுவதால் ரமேஷ் ஆகிப்போகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

व्याकरण में वह विकार जो दो अक्षरों के पास-पास आने के कारण उनके मेल से होता है।

रमा एवं ईश में संधि होने पर रमेश हो जाता है।
संधि, संहिता, सन्धि

The articulatory process whereby the pronunciation of a word or morpheme changes when it is followed immediately by another (especially in fluent speech).

sandhi