పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சத்தம் అనే పదం యొక్క అర్థం.

சத்தம்   பெயர்ச்சொல்

అర్థం : ஏதாவது ஒன்றை பேசுவது அல்லது ஒலிக்கும் செயல்

ఉదాహరణ : வெண்கலபாத்திரத்தின் சத்தத்தினால் குழந்தை திடுக்கிற்றது


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के बोलने या बजने की क्रिया।

कांस्य पात्र के अनुरणन से बच्चा चौक पड़ा।
अनुरणन

అర్థం : ஓலை எழுப்புதல்.

ఉదాహరణ : நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்

పర్యాయపదాలు : ஒலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक अभिलाक्षणिक या स्वभावगत ध्वनि।

मेरा हृदय प्रभु-प्रेम की झंकार से झंकृत हो रहा है।
उसकी बातों में सच्चाई की झंकार है।
झंकार, झनकार

A characteristic sound.

It has the ring of sincerity.
ring

అర్థం : ஒரே நேரத்தில் பலர் பேசுவதால் ஏற்படும் தெளிவற்ற உரத்த சத்தம்

ఉదాహరణ : அவன் ஏன் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்

పర్యాయపదాలు : கூச்சல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चिल्लाने की क्रिया या भाव।

वह क्यों चीत्कार रही थी?
चिंघाड़, चिल्लाहट, चीक, चीख, चीख़, चीत्कार, ढाड़

అర్థం : பொருட்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் ஆகியவற்றால் எழும் ஒலி.

ఉదాహరణ : அவன் குறட்டை சத்தத்தால் ஓடிவிட்டான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

The particular auditory effect produced by a given cause.

The sound of rain on the roof.
The beautiful sound of music.
sound

అర్థం : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.

ఉదాహరణ : வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது

పర్యాయపదాలు : ரீங்காரம், வண்டுகளின்ஒலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

भौंरे के उड़ने से होनेवाला शब्द।

भौंरों का गुंजन मन को लुभाता है।
गुंजन, गुंजार, गुञ्जन, गुनगुन, गूँज, गूंज

A humming noise.

The hum of distant traffic.
hum, humming

అర్థం : இரைச்சல் இருக்கும் நிலை

ఉదాహరణ : சத்தத்தினால் எந்தவொரு வேலையும் செய்யமுடியவில்லை

పర్యాయపదాలు : சலசலப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

कच-कच होने की अवस्था या भाव।

कचकचाहट में कोई भी काम ठीक तरह से नहीं हो पाता।
कचकचाहट

சத்தம்   பெயரடை

అర్థం : ஓசை எழுப்புதல்

ఉదాహరణ : சங்கின் ஒலி நான்கு பக்கமும் கேட்கிறது

పర్యాయపదాలు : ஒலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

गूँजा हुआ।

शंख का प्रतिध्वनित स्वर चारों ओर फैल गया।
अनुनादित, गुंजरित, गुंजायमान, प्रतिध्वनित