పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి சட்டி అనే పదం యొక్క అర్థం.

சட்டி   பெயர்ச்சொல்

అర్థం : ஒரு வகை பாத்திரம்

ఉదాహరణ : சட்டி தானியம் வைக்கப் பயன்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का पात्र।

सटई अनाज रखने के काम में आती है।
सटई

అర్థం : சாப்பிடவும் குடிக்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களை வேகவைக்கப் பயன்படும் தாதுவிலான வட்டமான அடிபாகம் கொண்ட திறந்தவெளி வாயுடைய உயரமான விளிம்புகளுள்ள ஒரு சிறிய பாத்திரம்

ఉదాహరణ : விவசாய மக்கள் வெல்லம் உருவாக்குவதற்காக கரும்புச்சாற்றினை கடாயில் வேகவைக்கின்றனர்

పర్యాయపదాలు : கடாய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक बड़ा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

किसान लोग गुड़ बनाने के लिए गन्ने के रस को कड़ाह में पकाते हैं।
कड़ाह, कड़ाहा, कढ़ाव, कराह

అర్థం : மண்ணிலான ஒரு சிறிய, குழிவான பாத்திரம்

ఉదాహరణ : அவன் பறவைக்கு முன்னே சட்டியில் நீர் வைத்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मिट्टी का बना एक छोटा, कटोरे की तरह का बर्तन।

उसने पक्षी के आगे कसोरे में पानी रखा।
कसोरा, वर्द्धमान, वर्द्धमानक, वर्धमान, वर्धमानक, सकोरा, सराव, सिकोरा

అర్థం : இதில் வைத்து உணவு பரிமாறப்படும் மண்ணிலான பாத்திரம்

ఉదాహరణ : அம்மா பரிமாறுவதற்காக சட்டியில் ரொட்டி வைத்திருக்கிறாள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मिट्टी का वह पात्र जिसमें रखकर खाना परोसा जाता है।

माँ परोसने के लिए पौधन में रोटी रख रही है।
पौधन

అర్థం : ஒரு சிறிய பாத்திரம்

ఉదాహరణ : சீதா கடாயில் பருப்பை வேகவைத்துக்கொண்டிருந்தாள்

పర్యాయపదాలు : கடாய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक छोटा कलछा।

सीता कलछी से दाल चला रही है।
करछी, करछुली, कलछी

అర్థం : அகலமான வாயையுடைய ஒரு வகை மண்ணிலான பாத்திரம்

ఉదాహరణ : மண்சட்டியில் தயிரும் பாலும் வைக்கப்படுகிறது

పర్యాయపదాలు : அகல், மண்சட்டி


ఇతర భాషల్లోకి అనువాదం :

चौड़े मुँह का एक प्रकार का मिट्टी का बर्तन।

तिघरे में दूध-दही रखा जाता है।
तिघरा