అర్థం : ஒரு செயலை சிறப்பாகவும், எளிதாகவும், விரைவாகவும் செய்து முடிக்கின்ற ஆற்றலுடைய
ఉదాహరణ :
கல்வியில் ஆற்றலுடைய மாணவன் தேர்வில் வெற்றிப்பெறுவான்
పర్యాయపదాలు : ஆற்றலுடைய, செய்யும் திறன் கொண்ட, திடகாத்திரமுள்ள, திறமையுள்ள, வலுமைமிக்க
ఇతర భాషల్లోకి అనువాదం :