అర్థం : பெண்ணின் எதிரி
ఉదాహరణ :
நான் உன்னுடைய தோழியேயன்றி சக்களத்தி அல்ல
పర్యాయపదాలు : சகக்கிழத்தி, பெண்விரோதி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : சக்களத்தி தொடர்பான
ఉదాహరణ :
சீதா சக்களத்தி உறவை விரும்பவில்லை என்று கீதாவிடம் கூறினாள்
పర్యాయపదాలు : சககிழத்தி, சக்காளத்தி, சௌத்தி
ఇతర భాషల్లోకి అనువాదం :