అర్థం : மனிதனின் வாழ்க்கையில் தனித்தனி கிரகங்களின் குறிப்பிட்ட நற்காலம் ஏற்படும் நிலை
ఉదాహరణ :
இப்பொழுது என்னுடைய கிரகநிலைமை மிக நன்றாக சென்றுகொண்டிருக்கிறது
పర్యాయపదాలు : கிரகக்காலம், கிரகநிலை, கோள்நிலை
ఇతర భాషల్లోకి అనువాదం :
मनुष्य के जीवन में अलग-अलग ग्रहों के निश्चित भोगकाल।
अभी मेरी ग्रह दशा बहुत अच्छी चल रही है।