పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கோர்ட் అనే పదం యొక్క అర్థం.

கோர்ட்   பெயர்ச்சொல்

అర్థం : வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு செயல்படுகிற கட்டடம்.

ఉదాహరణ : இன்று அண்ணன் நீதிமன்றத்திற்கு சென்றார்

పర్యాయపదాలు : கச்சேரி, நியாசாலை, நியாயஸ்தலம், நீதிமன்றம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जगह जहाँ सरकार की ओर से न्यायाधीशों के द्वारा मुक़दमों की सुनवाई करके न्याय किया जाता है।

न्यायालय में पीड़ितों को न्याय न मिले तो यह सभ्य समाज के लिए कलंक की बात है।
अदालत, अधिकरण, अधिकरण-मंडप, अधिकरण-मण्डप, अधिकरणमंडप, अधिकरणमण्डप, इजलास, कचहरी, कोर्ट, न्यायालय

A room in which a lawcourt sits.

Television cameras were admitted in the courtroom.
court, courtroom

கோர்ட்   பெயரடை

అర్థం : நீதிமன்றத்தோடு தொடர்புடைய

ఉదాహరణ : நீதிமன்ற ஆணையை மீறுவது குற்றமாகும்

పర్యాయపదాలు : நீதிமன்ற


ఇతర భాషల్లోకి అనువాదం :

न्यायालय या अधिकरण सम्बन्धी।

न्यायालयी आदेश का उलङ्घन करना अपराध है।
अदालती, आधिकरणिक, न्यायालयी