అర్థం : வார்த்தைகளை தொடர்புபடுத்தி அமைத்தல்.
ఉదాహరణ :
அவன் தன் உணர்ச்சிகளை வார்த்தைகளில் கோர்த்தான்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.
ఉదాహరణ :
மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பெரும்பாலும் ஒரு பொருளோடு மற்றொரு பொருளை சேர்த்தல்
ఉదాహరణ :
அவன் படங்களை சுவற்றில் ஒட்ட வைத்தான்
పర్యాయపదాలు : ஒட்டவை
ఇతర భాషల్లోకి అనువాదం :