పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கோபப்படு అనే పదం యొక్క అర్థం.

கோபப்படு   வினைச்சொல்

అర్థం : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்

ఉదాహరణ : அவன் கெட்டவர்களைப் பார்த்து கோபப்பட்டான்

పర్యాయపదాలు : சூடாகு


ఇతర భాషల్లోకి అనువాదం :

Become angry.

He angers easily.
anger, see red

అర్థం : கோபம் அல்லது ஆவேசத்தில் வந்து வீண்வாதம் செய்வது

ఉదాహరణ : அப்பா இன்று எதற்கு கோபப்படுகிறார்

పర్యాయపదాలు : ஆக்ரோஷப்படு, ஆவேசப்படு


ఇతర భాషల్లోకి అనువాదం :

क्रोध या आवेश में आकर अंड-बंड बातें बकना।

पिताजी आज क्यों बौखलाए हुए हैं?
बौखलाना

అర్థం : கோபம் நிறைந்த

ఉదాహరణ : அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்

పర్యాయపదాలు : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், சினங்கொள், சீற்றங்கொள், சூடாகு, வெஞ்சினம்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

उत्तेजना से भर जाना।

वह रामू की बात सुनकर उत्तेजित हो गया।
उकसना, उकिसना, उत्तेजित होना, गरम होना, गरमाना, गर्म होना

అర్థం : கோபப்படு, தூண்டு

ఉదాహరణ : மாமியாரின் சொல்லைக் கேட்டு மருமகள் கோபப்பட்டாள்

పర్యాయపదాలు : தூண்டு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को मूतने में प्रवृत्त करना।

माँ सू सू बोलकर बच्चे को मूतवा रही है।
मूतवाना

అర్థం : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்.

ఉదాహరణ : இராதவினுடைய பேச்சால் அனைவரும் கோபமடைந்தனர்

పర్యాయపదాలు : கோபமடை, வெறுப்படை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी के काम, बात आदि से प्रसन्न न रहना।

राधा की दंभपूर्ण बातों से सभी नाराज़ हुए।
अप्रसन्न होना, खफा होना, ख़फ़ा होना, खिसिआना, खिसियाना, गुस्सा होना, नाख़ुश होना, नाखुश होना, नाराज होना, नाराज़ होना, रुष्ट होना

Give displeasure to.

displease

అర్థం : கோபப்படுவது அல்லது வருத்தமடைவது

ఉదాహరణ : அலுவலகத்தில் ஒரு பணியாளரிடம் அதிகாரி சிடுசிடுத்தார்

పర్యాయపదాలు : கோபி, சிடுசிடு, சினங்கொள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

क्रुद्ध या खिन्न होकर बोलना।

कार्यालय में एक कर्मचारी को न पाकर अधिकारी झल्लाया।
झनकना, झल्लाना, तमकना, तमना, बिगड़ना

Arouse or excite feelings and passions.

The ostentatious way of living of the rich ignites the hatred of the poor.
The refugees' fate stirred up compassion around the world.
Wake old feelings of hatred.
fire up, heat, ignite, inflame, stir up, wake