అర్థం : தனி மனிதன், மதம் முதலியவை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்திருக்கும் நெறிமுறை.
ఉదాహరణ :
அவர் காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர்
ఇతర భాషల్లోకి అనువాదం :
A complex of methods or rules governing behavior.
They have to operate under a system they oppose.A rule or standard especially of good behavior.
A man of principle.అర్థం : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.
ఉదాహరణ :
பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை
పర్యాయపదాలు : கருத்து, கொள்கை, சிந்தனை, மதிப்பு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).
He has very conservatives values.