పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கோடு అనే పదం యొక్క అర్థం.

கோடு   பெயர்ச்சொல்

అర్థం : மெல்லிய அல்லது நீளமான அடையாளம்

ఉదాహరణ : வரிக்குதிரையின் உடலில் கறுப்பு நிறக்கோடுகள் காணப்படுகின்றன


ఇతర భాషల్లోకి అనువాదం :

पतला और लम्बा चिह्न।

जेबरा के शरीर पर काली धारियाँ पायी जाती हैं।
धारी, रेखा, लकीर

A mark that is long relative to its width.

He drew a line on the chart.
line

అర్థం : ஒரு பரப்பில் ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு.

ఉదాహరణ : ஐந்து இன்சிற்கு ஒரு கோடு வரைந்து கொடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह जिसमें लम्बाई तो हो पर मोटाई या चौड़ाई न हो।

पाँच इंच की एक रेखा खींचो।
रेखा, लकीर, लीक, वलि, वली

A length (straight or curved) without breadth or thickness. The trace of a moving point.

line

అర్థం : ஒற்றைப் பரிமாணத்தில் நீளவாக்கில் இருக்கும் பதிவு

ఉదాహరణ : அவன் உலக உருண்டையில் கடகரேகையைப் பார்த்துக் கொண்டிருந்தான்

పర్యాయపదాలు : ரேகை


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह वास्तविक या कल्पित रेखा जिसका अस्तित्व सीमा निर्धारण द्वारा तय होता है।

वह ग्लोब में कर्क रेखा की स्थिति देख रहा है।
रेखा

A spatial location defined by a real or imaginary unidimensional extent.

line

అర్థం : கிளி மற்றும் பறவைகளின் உடலில் காணப்படும் கோடு

ఉదాహరణ : நீல கிளியின் மேல் உள்ள சிகப்பு கோடு மிகவும் அழகாக உள்ளது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

तोते, चिड़ियों आदि की धारी।

नीले तोते का लाल गंडा अधिक अच्छा लग रहा है।
गंडा, गण्डा

అర్థం : மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

ఉదాహరణ : குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது

పర్యాయపదాలు : கப்பு, கிளை, கொப்பு, கொம்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

वृक्ष आदि के तने से इधर-उधर निकले हुए अंग।

बच्चे आम की डालियों पर झूल रहे हैं।
कांड, काण्ड, टेरा, डाल, डाली, शाख, शाख़, शाखा, शाला, शिफाधर, साख, साखा, स्कंध, स्कंधा, स्कन्ध, स्कन्धा

Any of the main branches arising from the trunk or a bough of a tree.

limb, tree branch