అర్థం : வெட்டுப் பரப்புக் கொண்ட இரும்புத் துண்டு கைப்பிடியில் செருகப்பட்ட மரம் வெட்டும் அல்லது பிளக்கும் கருவி.
ఉదాహరణ :
அப்பா கோடாலியைக் கொண்டு விறகு உடைத்தார்
పర్యాయపదాలు : கோடாலி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மரத்தை வெட்டப் பயன்படும் ஒரு ஆயுதம்
ఉదాహరణ :
ரவி கோடாரியைக் கொண்டு மரத்தை வெட்டினான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :