అర్థం : உணவின் போது பசுவிற்காக கொடுக்கப்படும் வேகவைக்கப்பட்ட அன்னத்தின் சிறுபகுதி
ఉదాహరణ :
நாங்கள் இங்கே தினமும் உணவு செய்வதற்கு முன்பு பசுவிற்கு கோகிராஸ் கொடுக்கிறோம்
పర్యాయపదాలు : கோகிராஸம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
पके हुए अन्न का वह थोड़ा-सा अंश जो भोजन या श्राद्ध आदि के समय गाय के लिए निकाला जाता है।
हमारे यहाँ प्रतिदिन भोजन करने से पहले गाय को गोग्रास खिलाया जाता है।