పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கொலுசு అనే పదం యొక్క అర్థం.

கொலுசு   பெயர்ச்சொல்

అర్థం : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

ఉదాహరణ : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

పర్యాయపదాలు : கழல், காப்பு, சதங்கை, சலங்கை, தண்டை, பாதணி, பாதரசம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

అర్థం : கால்களில் அணியக்கூடிய பெண்களின் ஒரு ஆபரணம்

ఉదాహరణ : குழந்தை கொலுசு அணிந்து ஜல் - ஜல் என்று சென்றுக் கொண்டிருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

पैरों में पहनने का स्त्रियों का एक गहना।

बच्ची छागल पहनकर ठुमक-ठुमक कर चल रही है।
छागल

అర్థం : உலோகத்தாலான ஒலி எழுப்பக்கூடிய சிறுசிறு மணிகள் இணைக்கப்பட்ட சரம்

ఉదాహరణ : அவள் சலங்கை அணிந்து நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள்

పర్యాయపదాలు : சலங்கை


ఇతర భాషల్లోకి అనువాదం :

धातु की बनी हुई पोली गुरियों की लड़ी।

वह घुँघरू पहन कर नृत्य कर रही थी।
घुँघरू, मंजीर

అర్థం : தங்கம் அல்லது வெள்ளியினாலான சதங்கை தொங்குகிற கால்களில் அணியப்படும் ஒரு அணிகலன்தங்கம் அல்லது வெள்ளியிலான குஞ்சம் தொங்குகிற கால்களில் அணியப்படும் சங்கிலி

ఉదాహరణ : அவன் நகைக்கடையிலிருந்து தங்க கொலுசு வாங்கினான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

सोने या चाँदी की चौड़ी लच्छेदार सिकड़ी जो पैरों में पहनी जाती है।

उसने स्वर्णकार की दुकान से सोने का तोड़ा खरीदा।
तोड़र, तोड़ा

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

అర్థం : பெண்களின் ஒரு ஆபரணம்

ఉదాహరణ : கொலுசு காலில் அணியப்படுகிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

स्त्रियों का एक गहना।

परीछम पैर में पहना जाता है।
परीछम