అర్థం : பூ, காய்,சிறியப்பொருள் போன்றவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக்க் காணப்படும் நிலை.
ఉదాహరణ :
சாவிக் கொத்து எங்கோ தொலைந்து போயிற்று
ఇతర భాషల్లోకి అనువాదం :
A grouping of a number of similar things.
A bunch of trees.అర్థం : கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து
ఉదాహరణ :
பர்தாவின் கீழே தொங்குகிற குஞ்சம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது
పర్యాయపదాలు : குஞ்சம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பறவைகள் தங்கள் அலகால் உணவினை உண்ணும் முறை
ఉదాహరణ :
புறா தானியங்களை கொத்தி தின்னுக் கொண்டிருக்கிறது.
ఇతర భాషల్లోకి అనువాదం :