పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கொண்டுவா అనే పదం యొక్క అర్థం.

கொண்டுவா   வினைச்சொல்

అర్థం : ஒரு நிலைக்கு வரச்செய்தல்.

ఉదాహరణ : என் தந்தை என்னை படிக்க வைத்து இது வரை கொண்டு வந்தார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी विषय में किसी के बराबर कर देना।

मेरे पिता ने मुझे पढ़ा-लिखाकर यहाँ तक पहुँचाया।
पहुँचाना, पहुंचाना

Cause to come into a particular state or condition.

Long hard years of on the job training had brought them to their competence.
Bring water to the boiling point.
bring

అర్థం : முக்கியமான பயன்பாட்டிற்காக கவனத்தில் கொண்டுவருவது

ఉదాహరణ : அவன் விலைவாசியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு புதிய ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

ध्यान में लाना विशेषकर उपयोग करने के लिए।

उसने महँगाई से बचने के लिए एक नई तरकीब निकाली है।
निकालना

అర్థం : தற்கால நிலையில் இடைவெளி இருப்பது அல்லது கீழிருந்து -மேலாக இருப்பது

ఉదాహరణ : இந்த சம்பள வளர்ச்சி என்னுடைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு சீர்திருத்தமும் கொண்டு வரவில்லை

పర్యాయపదాలు : ஏற்படுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

* वर्तमान अवस्था में अंतर लाना या नीचे-ऊपर करना।

यह वेतन वृद्धि मेरे जीवन स्तर में कोई सुधार नहीं लाएगी।
करना, लाना

Amount to.

This salary increase makes no difference to my standard of living.
make

అర్థం : எடுத்து வருதல்

ఉదాహరణ : அப்பா மாம்பழம் கொண்டு வந்தார்

పర్యాయపదాలు : எடுத்துவா


ఇతర భాషల్లోకి అనువాదం :

लेकर आना।

पिताजी आम लाए।
आनना, लाना

Take something or somebody with oneself somewhere.

Bring me the box from the other room.
Take these letters to the boss.
This brings me to the main point.
bring, convey, take