పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கொடூரமான అనే పదం యొక్క అర్థం.

கொடூரமான   பெயரடை

అర్థం : கொடூரமான

ఉదాహరణ : சிங்கம் ஒரு கொடூரமான விலங்கு

అర్థం : இரக்கமற்ற செய்கையைச் செய்கிற

ఉదాహరణ : சிறையில் நடந்த கொடுமையான செயல்களைப் பற்றி மனித உரிமை கழகத்திடம் கூறப்பட்டுள்ளது.

పర్యాయపదాలు : கொடிய, கொடுமையான


ఇతర భాషల్లోకి అనువాదం :

Characterized by violence or bloodshed.

Writes of crimson deeds and barbaric days.
Fann'd by Conquest's crimson wing.
Convulsed with red rage.
crimson, red, violent

అర్థం : உயிரை எடுக்கக்கூடிய

ఉదాహరణ : அவன் கொலை செய்கிற அளவுக்கு அவனை துன்புறுத்தினான்.

పర్యాయపదాలు : உயிரை வாங்குகிற, கொலை செய்கிற


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिससे जान जा सकती हो या जान लेनेवाला।

उसने उसपर जानलेवा हमला किया।
कैकेयी द्वारा माँगे हुए वर राजा दशरथ के लिए प्राणांतक थे।
क़ातिलाना, कातिलाना, ख़ूनी, खूनी, घातक, घातकी, जानलेवा, दरैया, निपाती, प्राणघातक, प्राणलेवा, प्राणांतक, प्राणान्तक, मारक

Causing or capable of causing death.

A fatal accident.
A deadly enemy.
Mortal combat.
A mortal illness.
deadly, deathly, mortal

అర్థం : அருவருப்பை, பயத்தை அல்லது துன்பத்தை உண்டாக்கக் கூடிய கடுமை அல்லது கொடுமை.

ఉదాహరణ : அதிகத்துக்கொண்டுடிருக்கும் கொடுரமானமுறை மனிதனை மிருகத்தைவிட மிகமோசமாக உருவாகின்றது

పర్యాయపదాలు : இம்சிக்கிற, காட்டுமிராண்டியான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें हिंसा हो।

नाज़ियों ने यहूदियों के प्रति हिंसक रवैया अपनाया।
बढ़ती हुई हिंसक वृत्ति मनुष्य को पशु से भी बदतर बनाती जा रही है।
घातक, घातकी, नृशंस, बर्बर, हिंसक, हिंसात्मक

అర్థం : கொடூரமான

ఉదాహరణ : கம்சன் ஒரு கொடூரமான மனிதன்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

Without mercy or pity.

An act of ruthless ferocity.
A monster of remorseless cruelty.
pitiless, remorseless, ruthless, unpitying