సభ్యుడిగా అవ్వండి
పేజీ చిరునామా క్లిప్బోర్డ్కి కాపీ చేయబడింది.
అర్థం : ஒரு வகை ஆபரணம்
ఉదాహరణ : கைவங்கி புஜங்களில் அணியப்படுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :हिन्दी
एक प्रकार का आभूषण।
అర్థం : ஒரு வகை நகை
ఉదాహరణ : கைவங்கி தோளில் அணியப்படுகிறது
అర్థం : முழங்கையில் அணியும் ஆபரணம்
ఉదాహరణ : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்
పర్యాయపదాలు : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கையங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை
बाँह में पहनने का गहना।
అర్థం : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை
ఉదాహరణ : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்
పర్యాయపదాలు : அஸ்தகடகம், கேயூரம், கையணி, கோற்றொடி, பரியகம், மகரவாய், முதாரி, வளையல்
वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।
అర్థం : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
ఉదాహరణ : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது
పర్యాయపదాలు : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கையணி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை
हथेली पर पहनने का एक गहना।
ఆప్ స్థాపించండి