అర్థం : தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்
ఉదాహరణ :
தந்தை மற்றும் மகனிடத்தில் தொடர்ந்து பரிகாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது
పర్యాయపదాలు : எகத்தாளம், எக்காளம், கிண்டல், நக்கல், பகடி, பரிகாசம், பரியாசம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.అర్థం : கேலி, கிண்டல்
ఉదాహరణ :
கோபியர்கள் ராதையைக் கேலி செய்தனர்.
పర్యాయపదాలు : கிண்டல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह व्यंग्य जिसका अर्थ गूढ़ हो।
गोपियाँ ऊद्धोजी से कूट करती हैं।An abstract part of something.
Jealousy was a component of his character.అర్థం : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்
ఉదాహరణ :
அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை
పర్యాయపదాలు : எக்காளித்தல், எள்ளல், ஏளனம், கிண்டல், நக்கல், பரிகாசம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
परोक्ष रूप से किसी को सुनाने के लिए जोर से कोई व्यंग्यपूर्ण बात कहने की क्रिया।
वह अपने व्यंग्य करने की आदत से बाज नहीं आती।అర్థం : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் செய்யப்படும் கேலி
ఉదాహరణ :
தற்காலத்தின் தலைவர்கள் ஒருவர் மற்றொருவரை கிண்டல் பேசுவதிலேயே தன் நேரத்தை செலவழிக்கின்றனர்
పర్యాయపదాలు : கிண்டல், பரிகாசம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी को चिढ़ाने, दुखी करने, नीचा दिखाने आदि के लिए कही जाने वाली वह बात जो स्पष्ट शब्दों में न होने पर भी अथवा विपरीत रूप की होने पर भी उक्त प्रकार का अभिप्राय या आशय प्रकट करती हो।
नेता जी विपक्षी का व्यंग्य सुनकर क्रोधित हो गए।Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.