అర్థం : தீமை விளைவிக்கிற தீயப் பழக்கவழக்கங்கள்.
ఉదాహరణ :
யாரிடமும் கெட்டநடத்தையுடன் பழகாதே
పర్యాయపదాలు : தீயநடத்தை
ఇతర భాషల్లోకి అనువాదం :
The practice of treating (someone or something) badly.
He should be punished for his mistreatment of his mother.అర్థం : ஊருவிளைவிக்கக் கூடிய கெடுதல் தரக்கூடிய செயல்
ఉదాహరణ :
தீயநடத்தையிலிருந்து விலகியிருக்கவேண்டும்
పర్యాయపదాలు : கெட்டசுபாவம், கெட்டபழக்கம், தீயசுபாவம், தீயநடத்தை, தீயபழக்கம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
दुश्चरित्र होने की अवस्था या भाव।
दुश्चरित्रता से बचना चाहिए।అర్థం : சமூகத்தில் நடந்துக்கொள்ளும் தீய நடத்தை.
ఉదాహరణ :
அவனுடைய கெட்டநடத்தையால் நான் வெட்கப்படுகிறேன்
పర్యాయపదాలు : தீயநடத்தை, துர்நடத்தை
ఇతర భాషల్లోకి అనువాదం :
अव्यवहारिक होने की अवस्था या भाव।
उसकी अव्यवहारिकता से मैं खिन्न हूँ।Concerned with theoretical possibilities rather than actual use.
impracticality