అర్థం : கலகலவென்ற சத்தத்துடன் சிரிப்பது
ఉదాహరణ :
குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் கலகலவென சிரித்தனர்
పర్యాయపదాలు : கலகலப்பாகசிரி, கலகலவென சிரி, குலுங்கிகுலுங்கிசிரி, கெக்கரி
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது
ఉదాహరణ :
குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது
పర్యాయపదాలు : ஆரவாரம்செய், கலிசெய், கெக்கரி, பேரொலிசெய், மிக்கொலிசெய்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : மழலைச்சொல் மூலமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது
ఉదాహరణ :
குழந்தை அம்மாவின் மடியில் கெக்கரித்தது
పర్యాయపదాలు : ஆனந்தமாக ஒலி, இன்பமாக ஒலி, கெக்கரி, கெக்களிமகிழ்ச்சியாக ஒலி, கொக்கரி, சந்தோமாக ஒலி
ఇతర భాషల్లోకి అనువాదం :
आनंदसूचक अस्पष्ट शब्द करना।
बच्चा माँ की गोद में किलकारी मार रहा था।