పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கெக்கரி అనే పదం యొక్క అర్థం.

கெக்கரி   வினைச்சொல்

అర్థం : கலகலவென்ற சத்தத்துடன் சிரிப்பது

ఉదాహరణ : குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் கலகலவென சிரித்தனர்

పర్యాయపదాలు : கலகலப்பாகசிரி, கலகலவென சிரி, குலுங்கிகுலுங்கிசிரி, கெக்கலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

खिल खिल शब्द करके हँसना।

बच्चों की बात सुनकर सभी लोग खिलखिला रहे थे।
खिल खिल करना, खिलखिलाना

Laugh nervously.

The girls giggled when the rock star came into the classroom.
giggle, titter

అర్థం : மகிழ்ச்சியான தருணத்தில் பேசமுயல்வது

ఉదాహరణ : குழந்தை அம்மாவின் மடியில் ஆரவாரம் செய்தது

పర్యాయపదాలు : ஆரவாரம்செய், கலிசெய், கெக்கலி, பேரொலிசெய், மிக்கொலிசெய்


ఇతర భాషల్లోకి అనువాదం :

प्रसन्न होकर खूब बोलना।

बच्चा माँ की गोद में चहक रहा है।
उमगना, चहकना, चहचहाना

Make high-pitched sounds, as of birds.

chitter, twitter

అర్థం : மழலைச்சொல் மூலமாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது

ఉదాహరణ : குழந்தை அம்மாவின் மடியில் கெக்கரித்தது

పర్యాయపదాలు : ஆனந்தமாக ஒலி, இன்பமாக ஒலி, கெக்கலி, கெக்களிமகிழ்ச்சியாக ஒலி, கொக்கரி, சந்தோமாக ஒலி


ఇతర భాషల్లోకి అనువాదం :

आनंदसूचक अस्पष्ट शब्द करना।

बच्चा माँ की गोद में किलकारी मार रहा था।
किलकारना, किलकारी मारना, किलकिलाना

Express pleasure verbally.

She crowed with joy.
crow