అర్థం : ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது
ఉదాహరణ :
இன்று ஆச்சாரியார் இந்து பண்பாடு பற்றி தன் கூற்றினை தெரிவித்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அடையாளம் சூத்திரம் முதலியவற்றின் மூலமாக கூறுவது
ఉదాహరణ :
நீங்கள் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் உள்ள தொலைவுக்கான கிலோமீட்டர் எவ்வளவு என்று கூறுங்கள்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்
ఉదాహరణ :
அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।
उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।అర్థం : வார்த்தைகளால் ஒன்றை விவரித்தல் அல்லது விளக்குதல்.
ఉదాహరణ :
பாட்டி எங்களுக்கு இரவில் கதைகள் சொல்லுவாள்
పర్యాయపదాలు : சொல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக அறியத்தருதல்.
ఉదాహరణ :
அவர் எனக்கு ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கூறினார்
పర్యాయపదాలు : சொல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
किसी नए कार्य, उसको करने की विधि, बात या विषय आदि की जानकारी देना।
उसने मुझे अचार बनाने की विधि बताई।Give instructions or directions for some task.
She instructed the students to work on their pronunciation.అర్థం : அழை, கூறு, சொல்
ఉదాహరణ :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
ఉదాహరణ :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
పర్యాయపదాలు : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கோள், தன்மை, லச்சினை
ఇతర భాషల్లోకి అనువాదం :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।అర్థం : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
ఉదాహరణ :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
పర్యాయపదాలు : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கோள், தன்மை, லச்சினை
ఇతర భాషల్లోకి అనువాదం :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.