పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கூர்மையான అనే పదం యొక్క అర్థం.

கூர்மையான   பெயரடை

అర్థం : பார்த்தல், கேட்டல் முதலியவை குறித்து வரும் போது நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது கிரகித்துக் கொள்ளும் தன்மை.

ఉదాహరణ : கூர்மையான கண்பார்வை கொண்டவர்கள் எதையும் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

तेज़ या प्रखर।

इस काम को करने के लिए तीक्ष्ण बुद्धि की जरूरत है।
अकुंठ, अकुंठित, अकुण्ठ, अकुण्ठित, कुशाग्र, खर, चंड, तीक्ष्ण, तीव्र, तेज, तेज़, पैना, प्रखर, बरबंड, विषम

पैनी धार वाला।

नौकर ने तीक्ष्ण अस्त्र से वार करके मालिक की हत्या कर दी।
अकुंठ, अकुंठित, अकुण्ठ, अकुण्ठित, अनियारी, कटीला, चोंक, चोंकीला, चोखा, तीक्ष्ण, तेज, तेज़, निशित

Having or demonstrating ability to recognize or draw fine distinctions.

An acute observer of politics and politicians.
Incisive comments.
Icy knifelike reasoning.
As sharp and incisive as the stroke of a fang.
Penetrating insight.
Frequent penetrative observations.
acute, discriminating, incisive, keen, knifelike, penetrating, penetrative, piercing, sharp

Having a sharp cutting edge or point.

A keen blade.
keen

అర్థం : சிறந்த அறிவுடையத் தன்மை

ఉదాహరణ : கூர்மையான புத்தியுடைய மனோகர் ஒரு நல்ல விளையாட்டு வீரர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसकी बुद्धि बहुत तीव्र या तेज़ हो।

तीक्ष्णबुद्धि मनोहर एक अच्छा खिलाड़ी है।
कुशाग्रबुद्धि, तीक्ष्णबुद्धि, तीव्रबुद्धि, प्रखरबुद्धि

Having or demonstrating ability to recognize or draw fine distinctions.

An acute observer of politics and politicians.
Incisive comments.
Icy knifelike reasoning.
As sharp and incisive as the stroke of a fang.
Penetrating insight.
Frequent penetrative observations.
acute, discriminating, incisive, keen, knifelike, penetrating, penetrative, piercing, sharp

అర్థం : கூர்மையாக இருக்கக்கூடிய ( ஆயுதம் )

ఉదాహరణ : அவன் ஒரு கூர்மையான ஆயுதத்தினால் பாம்பைத் தாக்கினான்

పర్యాయపదాలు : கூரான


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें फल या गाँस हो (हथियार)।

उसने एक फलदार हथियार से साँप पर प्रहार किया।
गाँसदार, फलदार

అర్థం : ஒன்றில் பற்கள் இருப்பது

ఉదాహరణ : இது கூர்மையான கதிரறுக்கும் அறுவாள் ஆகும்


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें दाँते बने हों।

यह हँसुआ दाँतेदार है।
दाँतेदार

Notched like a saw with teeth pointing toward the apex.

notched, saw-toothed, serrate, serrated, toothed

అర్థం : ஒன்றில் கூர்மை இருப்பது

ఉదాహరణ : அவன் ஒரு கூர்மையான ஆயுதத்தால் பாம்பை அடித்தான்

పర్యాయపదాలు : கூர்மையுள்ள


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें धार हो।

उसने एक धारदार हथियार से साँप पर वार किया।
धारदार, धारवाला, धाराल, पैना, शित

అర్థం : எதில் கூர்மை உள்ளதோ

ఉదాహరణ : வேல் கூர்மையான ஆயுதம்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

जिसमें नोक हो।

भाला एक नुकीला हथियार है।
अनियारा, नुकीला, नोंकदार, नोकदार, नोकीला, पैना, शित

Having a point.

pointed

అర్థం : பார்த்தல், கேட்டல் முதலியவை குறித்து வரும்போது நுட்பமானதையும் உன்னிப்பாகக் கவனிக்கும் அல்லது கிரகித்துக் கொள்ளும் தன்மை.

ఉదాహరణ : இந்த வேலை செய்வதற்கு கூர்மையான அறிவு வேண்டும்