పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கூப்பிடுதல் అనే పదం యొక్క అర్థం.

கூப்பிடுதல்   பெயர்ச்சொல்

అర్థం : ஒருவரை அழைப்பது அல்லது கூப்பிடுவதற்காக பயன்படுத்தும் சொல்

ఉదాహరణ : காந்திஜியை பாபு என்ற பெயரிலும் அழைத்தனர்

పర్యాయపదాలు : அழைத்தல், விளித்தல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को पुकारने या बुलाने के लिए प्रयुक्त शब्द।

गाँधीजी का संबोधन बापू नाम से भी होता था।
संबोधन, सम्बोधन

అర్థం : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை

ఉదాహరణ : நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்

పర్యాయపదాలు : அழைப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को बुलाने या पुकारने का काम।

मेरे आवादन के बाद वह कमरे से बाहर आया।
आवादन, पुकारना, बुलाना

అర్థం : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்

ఉదాహరణ : சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்

పర్యాయపదాలు : அழைப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी कार्य में सम्मिलित होने के लिए किसी को आदरपूर्वक कहने या बुलाने की क्रिया।

शीलाजी के अभिमंत्रण पर ही मैंने इस कार्य में भाग लिया।
अभिमंत्रण, अभिमन्त्रण, आकारण, आवादन, आवाहन, आहवान, आहुति, आह्वान, केतन, तलब, निमंत्रण, निमन्त्रण, पुकार, बुलावा, बुलाहट, बुलौवा

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation