పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి கூடாரம் అనే పదం యొక్క అర్థం.

கூடாரம்   பெயர்ச்சொல்

అర్థం : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ண்ரீ புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக்கட்டி அமைக்கும் கூம்பு வடிவ அமைப்பு.

ఉదాహరణ : கூடாரத்திற்குள்ளே பாம்பு நுழைந்து விட்டது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

अस्थाई रूप से ठहरने का स्थान या व्यवस्था।

डेरे के भीतर साँप घुस आया था।
अड़ान, चट्टी, छावनी, टप्पा, टिकान, डेरा, पड़ाव

Temporary lodgings in the country for travelers or vacationers.

Level ground is best for parking and camp areas.
camp

అర్థం : தங்கவைக்கப்படுகிற இடம்

ఉదాహరణ : கூடாரம் சுத்தமாக இருக்கிறது

పర్యాయపదాలు : இருப்பிடம், தங்குமிடம், வசிப்பிடம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।

शिविर-स्थल की सफाई हो रही है।
शिविर स्थल, शिविर स्थली, शिविर-स्थल, शिविर-स्थली

A site where people on holiday can pitch a tent.

bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampment

అర్థం : தற்காலிகமாகத் தங்குவதற்கு கழிகளை நட்டு அவற்றின் மேல் தண்ணீர் புகாத கனத்த கித்தான் துணியை விரித்து இழுத்துக் கட்டி அமைக்கும் அமைப்பு.

ఉదాహరణ : கண் சிகிச்சை முகாமிற்காக மருத்துவர்கள் பத்து நாட்கள் வரை கூடாரம் அமைத்துதிருக்கிறார்கள்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह स्थान जहाँ अस्थाई रूप से कुछ लोग मिलकर किसी विशेष कार्य या उद्देश्य से रहें।

मोतियाबिंद का मुफ़्त इलाज करने के लिए डाक्टरों ने दस दिनों का शिविर लगाया है।
कैंप, कैम्प, शिविर

A site where people on holiday can pitch a tent.

bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampment