అర్థం : சிக்கலான செயல்
ఉదాహరణ :
இந்த செயலை செய்வதில் அதிக குழப்பம் ஏற்படுகிறது
పర్యాయపదాలు : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, கொந்தளம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
Trouble or confusion resulting from complexity.
perplexityఅర్థం : கடினமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
ఉదాహరణ :
அவன் சட்டத்தின் சிக்கலினால் இலாபம் அடைந்தான்
పర్యాయపదాలు : அதளி, கடினத்தன்மை, கனையவாரம், கலக்கம், களேவரம், காபரா, கொந்தளம், கோழம்பம், சிக்கல், சிலுகு, தட்டுக்கேடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
The quality of being intricate and compounded.
He enjoyed the complexity of modern computers.అర్థం : என்னெ நடக்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாட்டில் சமூகத்தில், தனிநபர்களிடம் காணப்படும் தெளிவற்ற நிலை
ఉదాహరణ :
மாணவர்கள் செய்த குழப்பத்தால் கல்லூரியின் முதல்வர் கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை அளித்தார்
ఇతర భాషల్లోకి అనువాదం :
बहुत से लोगों द्वारा की जाने वाली तोड़-फोड़, मार-पीट आदि।
छात्रों के उपद्रव से परेशान होकर प्रधानाचार्य ने अनिश्चित काल के लिए विद्यालय को बंद कर दिया।అర్థం : பதட்டமான நிலை
ఉదాహరణ :
ராமனின் குழப்பம் முகேஷின் வார்த்தைகளால் தெளிவடைந்தது.
పర్యాయపదాలు : கலக்கம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம்
ఉదాహరణ :
திடீரென தீ பற்றிக் கொண்டதால் குழப்பம் ஆனது
పర్యాయపదాలు : அமளி, கலக்கம், தாறுமாறு, திகைப்பு, பிறழ்வு, பூசல்
ఇతర భాషల్లోకి అనువాదం :
जल्दी या उतावलेपन के कारण होनेवाली घबराहट।
अचानक आग लगने पर हड़बड़ी मच गई।అర్థం : ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்
ఉదాహరణ :
இப்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் சிலர் குளறுபடி செய்கிறார்கள்
పర్యాయపదాలు : ஒழுங்கின்மை, குளறுபடி, சீர்கேடு, முறைகேடு
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல்.
ఉదాహరణ :
திருமணத்தில் ஒழுங்கின்மையைப் பார்த்து ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது
పర్యాయపదాలు : சச்சரவு
ఇతర భాషల్లోకి అనువాదం :
वह व्यवस्था जिसमें कमियाँ हों या जो ठीक न हो।
विवाह में कुव्यवस्था देख बाराती भड़क उठे।A condition in which an orderly system has been disrupted.
disarrangement, disorganisation, disorganizationఅర్థం : எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின் தெளிவற்ற நிலை.
ఉదాహరణ :
மோகன் ஒரு குழப்பம் நிறைந்த பையன் அவன் அமைதி நிறைந்த ஒரு இடத்தில் உட்கார முடியாது
ఇతర భాషల్లోకి అనువాదం :