అర్థం : வெப்பமே இல்லாத நிலை.
ఉదాహరణ :
நேற்று மாலையில் குளிர்ந்த காற்று வீசியது
పర్యాయపదాలు : குளிர்ச்சியான
అర్థం : வெப்பம் குறைந்த இதமான நிலை.
ఉదాహరణ :
பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்
పర్యాయపదాలు : குளிர்ச்சியான, குளிர்மையான, குளுமையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான, தணுப்பான
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : குளிர்ந்த
ఉదాహరణ :
அவன் தேனீருக்கு பதில் குளிர்ந்த மோரைக் குடித்தான்.