పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குளி అనే పదం యొక్క అర్థం.

குளி   வினைச்சொல்

అర్థం : நீரில் அமிழ்ந்தோ நீரை ஊற்றியோ கொட்டும் நீரின் கீழ் நின்றோ உடம்பைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல்.

ఉదాహరణ : தாத்தா குளிர்க்காலங்களில் சூடான தண்ணீரால் குளிக்கிறார்

పర్యాయపదాలు : நீராடுதல்


ఇతర భాషల్లోకి అనువాదం :

शरीर साफ करने के लिए उसे जल से धोना।

दादाजी ठंड के दिनों में गुनगुने पानी से नहाते हैं।
अन्हाना, नहाना, स्नान करना

Cleanse the entire body.

Bathe daily.
bathe

అర్థం : மாதவிலக்கு ஏற்படும் சமயம் பெண்கள் குளிப்பது

ఉదాహరణ : பெரும்பாலும் பெண்கள் மூன்று நாட்களுக்கு பின்பு குளிக்கின்றனர்

పర్యాయపదాలు : நீராடு


ఇతర భాషల్లోకి అనువాదం :

रजोधर्म से निवृत्त होने पर स्त्री का स्नान करना।

प्रायः स्त्रियाँ तीन दिन के बाद नहाती हैं।
नहाना

అర్థం : ஒரு திரவப்பொருளில் உடல் முழுவதும் நனைவது

ఉదాహరణ : உன்னைப் பார்த்தால் வியர்வையில் குளித்தது போல இருக்கிறது

పర్యాయపదాలు : நனை, முங்கு, மூழ்கு


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी तरल पदार्थ से सारे शरीर का तर होना।

तुम तो पसीने से नहा गये!।
नहाना