అర్థం : மெல்லிய இறக்கைகளைக் கொண்ட, கொட்டும் தன்மையுள்ள களிமண்ணால் கூடு கட்டி முட்டையிடும் ஓர் பூச்சி இனம்.
ఉదాహరణ :
குளவி கொட்டியதால் கண்கள் வீங்கிவிடுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
Social or solitary hymenopterans typically having a slender body with the abdomen attached by a narrow stalk and having a formidable sting.
wasp