పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குறிப்பு అనే పదం యొక్క అర్థం.

குறிப்பு   பெயர்ச்சொல்

అర్థం : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் தேவையான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்

ఉదాహరణ : புத்தகத்தை படிப்பதை விட குறிப்பை பயன்படுத்தி எளிதில் படிக்கலாம்.

పర్యాయపదాలు : சுருக்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

गूढ़ वाक्य आदि का विस्तृत और स्पष्ट अर्थ बतानेवाला छोटा लेख।

इस ग्रंथ के गूढ़ वाक्यों को समझने के लिए जगह-जगह टिप्पणियाँ दी गई हैं।
टिप्पणी

A comment or instruction (usually added).

His notes were appended at the end of the article.
He added a short notation to the address on the envelope.
annotation, notation, note

అర్థం : செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.

ఉదాహరణ : செவிடர்கள் சைகையில் மூலமாக பேசுகிறார்கள்

పర్యాయపదాలు : சைகை, ஜாடை


ఇతర భాషల్లోకి అనువాదం :

मन का भाव प्रकट करने वाली कोई शारीरिक चेष्टा।

बहरों को इशारे से बात समझानी पड़ती है।
अंग मुद्रा, अङ्ग मुद्रा, इंग, इंगन, इंगित, इङ्ग, इङ्गन, इङ्गित, इशारा, मुद्रा, संकेत, सङ्केत, सान

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

అర్థం : நிகழ்ச்சி, செய்தி, பாடம் முதலியவற்றின் அளவான தகவல்களுடன் கூடிய சிறு விவரம்

ఉదాహరణ : இன்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியினை குறிப்புரையாக பத்திரிக்கையாசிரியர் எடுத்துக்கொண்டிருந்தார்

పర్యాయపదాలు : குறிப்புரை, சுருக்கமானசான்று, சுருக்கம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

समाचार आदि में प्रकाशित घटना आदि का संक्षिप्त विवरण या उसके संबंध में संपादक का विचार।

आज के समाचार पत्र में संसद में हुए हंगामे पर संपादक द्वारा की गई टिप्पणी बहुत ही सशक्त है।
अवचूरी, आलोक, टिप्पणी

అర్థం : ஏதாவது ஒரு உரையின் குறுகிய பகுதி

ఉదాహరణ : நீ எனக்கு அன்று நடந்த விரிவுரையின் குறிப்பை தருகிறாயா இல்லையா?

పర్యాయపదాలు : நோட்ஸ்


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी व्याख्यान आदि का संक्षिप्त आलेख।

क्या तुम मुझे उस दिन के लेक्चर के नोट्स दे सकती हो?
नोट्स