పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குரங்கு అనే పదం యొక్క అర్థం.

குரங்கு   பெயர்ச்சொல்

అర్థం : இதன் முகம் கருப்பாகவும் வால் மிகவும் நீளமாகவும் இருக்கும் ஒரு வகை பெரிய குரங்கு

ఉదాహరణ : லங்கூர் நீந்துவதில் திறமையாக இருக்கிறது

పర్యాయపదాలు : லங்கூர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

एक प्रकार का बड़ा बंदर जिसका मुँह काला और पूँछ बहुत लंबी होती है।

लंगूर तैरने में निपुण होता है।
असितानन, कृष्णमुख, ढेंढवा, लंगूर, वृक्षशायिक

Slender long-tailed monkey of Asia.

langur

అర్థం : நீண்ட வாலுள்ள விலங்கினம்

ఉదాహరణ : டாவின்சி கூற்றின்படி மனிதன் குரங்கிலிருந்துதான் தோன்றினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

नर बंदर।

मदारी बंदर और बंदरिया को नचा रहा है।
बंदर, बन्दर, बानर, मर्कट, वानर

Any of various long-tailed primates (excluding the prosimians).

monkey

అర్థం : மரங்களில் வாழும் கிளைக்குக் கிளை தாவிச் செல்லும் நீண்ட வால் உடைய ஒரு வகை விலங்கு.

ఉదాహరణ : இந்தியாவில் பலவகையான குரங்குகள் காணப்படுகின்றன

పర్యాయపదాలు : கடுவன், கவி, மந்தி, வானரம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

वृक्षों पर रहने वाला एक चंचल स्तनपायी चौपाया।

भारत में बंदरों की कई जातियाँ पाई जाती हैं।
कपि, कीश, तरुमृग, दिव्य चक्षु, दिव्य-चक्षु, दिव्यचक्षु, पारावत, बंदर, बन्दर, बानर, मर्कट, मर्कटक, माठू, लांगुली, वानर, विटपीमृग, शाखामृग, शाला-वृक, शालावृक, हरि

Any of various long-tailed primates (excluding the prosimians).

monkey