పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குப்பி అనే పదం యొక్క అర్థం.

குப்பி   பெயர்ச்சொல்

అర్థం : கண்ணாடியிலான ஒரு வகை பாத்திரம்

ఉదాహరణ : பாட்டிலில் சாராயம் மற்றும் நறுமணப்பொருட்கள் முதலியை வைக்கப்பட்டுள்ளது

పర్యాయపదాలు : குடுவை, பாட்டில், லொட்டி


ఇతర భాషల్లోకి అనువాదం :

शीशे का एक प्रकार का पात्र।

कंटर में मदिरा और सुगंधित द्रव्य आदि रखे जाते हैं।
कंटर

అర్థం : காளையின் கொம்பின் மீது அணியக்கூடிய உலோகத்திலான ஒரு கவசம்

ఉదాహరణ : ராமுவின் காளைகளுக்கு கொம்புகளின் மீது அணியும் குப்பி அழகாக இருக்கிறது


ఇతర భాషల్లోకి అనువాదం :

बैल के सींग पर पहनाने का धातु का बना एक आभूषण।

रामू के बैलों के सिंग पर सिंगौटी सुशोभित है।
सिंगौटी

అర్థం : கண்ணாடியால் செய்யக் கூடிய பொருள்.

ఉదాహరణ : அவன் சாராயகுப்பியை காலி செய்து அதில் எண்ணெய்யை ஊற்றி வைத்தான்

పర్యాయపదాలు : சீசா, பாட்டில், புட்டி


ఇతర భాషల్లోకి అనువాదం :

लम्बी गर्दन वाला काँच आदि का एक पात्र।

उसने शराब की खाली बोतल को धोकर उसमें सरसों का तेल रखा।
बाटल, बॉटल, बोतल

A glass or plastic vessel used for storing drinks or other liquids. Typically cylindrical without handles and with a narrow neck that can be plugged or capped.

bottle

అర్థం : உலோகம் பிளாஸ்டிக்கிலான சங்கு வடிவத்தைக் கொண்ட பொருளின் உதவியினால் சிறிய குழாய் இருக்கும் ஒன்று

ఉదాహరణ : வியாபாரி குப்பியிலான பாட்டிலில் எண்ணெய் ஊற்றுகிறார்

పర్యాయపదాలు : புனல்

అర్థం : நெய், எண்ணெய் முதலியவற்றை வைக்கும் தோலிலான பானை வடிவத்தை போலிருக்கும் ஒரு பாத்திரம்

ఉదాహరణ : இன்றும் சில கிராமப் பெண்கள் நெய், எண்ணெய் முதலியவற்றை குப்பியில் வைத்திருக்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

घी, तेल आदि रखने का चमड़े का बना हुआ घड़े के आकार का पात्र।

आज भी कुछ ग्रामीण महिलाएँ घी,तेल आदि कुप्पे में रखती हैं।
कुप्पा