పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குத்து అనే పదం యొక్క అర్థం.

குத்து   வினைச்சொல்

అర్థం : விரல்களை மடக்கிக் கொண்டு பலமாக அழுத்தல்

ఉదాహరణ : ராமு என்னை விரலால் அடிக்கடி குத்துகிறான் ஆனால் நான் எதுவும் பேசவில்லை

పర్యాయపదాలు : அழுத்து


ఇతర భాషల్లోకి అనువాదం :

अंगुली, छड़ी आदि से दबाना।

रामू मुझे अंगुली से बार-बार खोद रहा था पर मैंने कुछ नहीं बोला।
खोदना

అర్థం : கூர்மையான பொருள் மென்மையான பகுதியில் குத்துதல்

ఉదాహరణ : என் காலில் ஒரு முள் குத்திவிட்டது

పర్యాయపదాలు : பாய்ந்து, புதை


ఇతర భాషల్లోకి అనువాదం :

नुकीली वस्तु का नरम स्तर में घुसना।

मेरे पैर में काँटा चुभ गया।
गड़ना, घुसना, चुभना, धँसना

Cause a stinging pain.

The needle pricked his skin.
prick, sting, twinge

అర్థం : குத்து

ఉదాహరణ : அவன் என்னை ஊசியால் குத்தினான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी को आघात या चोट पहुँचाना।

उसने मुझे पेन की नोक से लगाया।
लगाना

Give trouble or pain to.

This exercise will hurt your back.
hurt

అర్థం : முள், ஆணி, ஊசி போன்றவற்றை வைத்து அழுத்துதல்.

ఉదాహరణ : அவன் தன்கையில் ஊசியை குத்து வைத்தை தடுத்தான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कोई भी नुकीली या कड़ी वस्तु को किसी स्तर में घुसाना।

उसने मेरे हाथ में सुई चुभाई।
कोंचना, गड़ाना, गड़ोना, गोदना, चुभाना, सालना

Make a small hole into, as with a needle or a thorn.

The nurse pricked my finger to get a small blood sample.
prick, prickle

అర్థం : தோலின் மீது ஊசிகளால் மச்சம் அல்லது ஏதாவதொரு அடையாளத்தை வைத்திருப்பது

ఉదాహరణ : துறவியின் உடல் முழுவதும் ராம் ராம் என குத்தப்பட்டு இருந்தது


ఇతర భాషల్లోకి అనువాదం :

त्वचा पर सुइयों से तिल या और कोई चिह्न आदि छपा होना।

साधु के पूरे शरीर पर राम राम गुदा हुआ है।
गुदना

అర్థం : தோலின் மேல்பகுதியில் ஊசிகளால் மச்சம் அல்லது ஏதாவதொரு அடையாளத்தை உருவாக்குவது

ఉదాహరణ : தற்பொழுதுள்ள இளைஞர்கள் உடலில் ஆங்காங்கே பச்சைக் குத்திக்கொள்கின்றனர்


ఇతర భాషల్లోకి అనువాదం :

त्वचा पर सुइयों से तिल या और कोई चिह्न आदि बनवाना।

आजकल के नौजवान शरीर पर जगह-जगह टैटू गुदवाते हैं।
गुदवाना, गुदाना, गोदवाना, गोदाना

అర్థం : ஒருவரை கிண்டல் செய்து பேசுவதால் துக்கம் ஏற்படுவது

ఉదాహరణ : அவன் பேச்சு என்னை குத்தியது

పర్యాయపదాలు : காயப்படுத்து, துன்பப்பட வை, வருத்தப்பட வை, வேதனைப்பட வை


ఇతర భాషల్లోకి అనువాదం :

किसी की व्यंग्यपूर्ण बात से दुखी होना।

उनकी बातें मुझे चुभीं।
चुभना

குத்து   பெயர்ச்சொல்

అర్థం : மடக்கிய கைவிரல்களால் விழும் அடி.

ఉదాహరణ : மோகன் சோகன் மீது ஒரு குத்து வைத்தான்

అర్థం : மடக்கிய கை விரல்களால் விழும் அடி.

ఉదాహరణ : அவன் சண்டையில் குத்தினான்


ఇతర భాషల్లోకి అనువాదం :

घूँसे या मुक्के से किया जाने वाला प्रहार।

कभी-कभी मुक्के की चोट भी जानलेवा होती है।
घूँसा, धौल, मुक्का, मुष्टिका

मारने के निमित्त बाँधी हुई मुट्ठी।

मोहन ने सोहन पर घूँसे से प्रहार किया।
घूँसा, धौल, मुक्का, मुष्टिका

(boxing) a blow with the fist.

I gave him a clout on his nose.
biff, clout, lick, poke, punch, slug

A hand with the fingers clenched in the palm (as for hitting).

clenched fist, fist