పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குதூகலம் అనే పదం యొక్క అర్థం.

குதூகலம்   பெயர்ச்சொல்

అర్థం : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது

ఉదాహరణ : அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்

పర్యాయపదాలు : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி, மனக்களிப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

साधारण बातों से होने वाला अस्थायी या क्षणिक तथा हल्का आनंद।

सभी को उल्लास का अनुभव नहीं होता है।
उमंग, उल्लास, गुदगुदाहट, गुदगुदी, हुलास

Joyful enthusiasm.

exuberance

అర్థం : ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது

ఉదాహరణ : நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி

పర్యాయపదాలు : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, உவவு, களிப்பு, குஷால், குஷி, சந்தோஷம், மகிழ்ச்சி


ఇతర భాషల్లోకి అనువాదం :

* वह जो आनन्द दे या जिससे आनन्द या प्रसन्नता मिले या जो प्रसन्नता का स्रोत हो।

आपका साथ ही मेरे लिए सुखदायक है।
आनंद, आनंद-दायक, आनंददायक, आनंदप्रदायक, आनन्द, आनन्द-दायक, आनन्ददायक, आनन्दप्रदायक, आह्लादक, ख़ुशी, खुशी, प्रसन्नता, सुखदायक, सुखप्रदायक, हर्ष

అర్థం : மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்

ఉదాహరణ : கோயிலுக்கு போவதினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது

పర్యాయపదాలు : ஆனந்தம், இன்பம், உற்சாகம், உவகை, உவப்பு, களிப்பு, சந்தோசம், சந்தோஷம், பரிமறிப்பு, மகிழ்ச்சி, மலர்ச்சி


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह अनुभूति जो सुख देने वाली हो।

मंदिर जाने से मुझे सुखद अनुभूति होती है।
सुखद अनुभूति