పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குதிரை అనే పదం యొక్క అర్థం.

குதிரை   பெயர்ச்சொல்

అర్థం : வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான விலங்கு.

ఉదాహరణ : இராணாபிரதாப்சிங்கினிடைய குதிரை சேதக் ஆகும்

పర్యాయపదాలు : கந்துவம், பரி, புரவி


ఇతర భాషల్లోకి అనువాదం :

Solid-hoofed herbivorous quadruped domesticated since prehistoric times.

equus caballus, horse

అర్థం : சதுரங்கத்தில் ஒரு காய்

ఉదాహరణ : சதுரங்கம் விளையாடும் போது குதிரை ராணியை வீழ்த்தியது.


ఇతర భాషల్లోకి అనువాదం :

शतरंज का एक मोहरा।

उसका एक घोड़ा मारा गया।
घोड़ा

A chessman shaped to resemble the head of a horse. Can move two squares horizontally and one vertically (or vice versa).

horse, knight

అర్థం : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

ఉదాహరణ : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

పర్యాయపదాలు : அசுவம், அயம், அரி, இவுளி, உத்தரி, கலிங்கம், பரி, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला

குதிரை   பெயரடை

అర్థం : குதிரையோடு தொடர்புடைய

ఉదాహరణ : இந்த கால்நடை மருத்துவமனையில் முக்கியமாக குதிரை சிகிச்சை நடைபெறுகிறது

పర్యాయపదాలు : பரி


ఇతర భాషల్లోకి అనువాదం :

अश्व या घोड़े से संबंधित या घोड़े का।

इस पशु चिकित्सालय में विशेषकर आश्व चिकित्सा होती है।
आश्व