అర్థం : மலத்தை வெளியேற்றுவதற்காக மனிதர்களுக்கும் சாணம், புழுக்கை, எச்சம் போன்றவற்றை வெளியேற்றுவதற்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றுக்கும் பிட்டத்தின் உள்ளே அமைந்திருக்கும் சிறிய துவாரம்.
ఉదాహరణ :
குதத்தை சுத்தமாக வைத்திருந்தாலே பல நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்
పర్యాయపదాలు : ஆசனவாய், மலத்துவாரம், மலவாய்
ఇతర భాషల్లోకి అనువాదం :