పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குடுவை అనే పదం యొక్క అర్థం.

குடுவை   பெயர்ச்சொல்

అర్థం : துறவிகள் நீர் குடிப்பதற்காக தன்னருகில் வைத்திருக்கும் சுரைக்குடுக்கை வடிவிலான ஒரு பாத்திரம்

ఉదాహరణ : மகாத்மாஜி சேவகனிடம் அருவியிலிருந்து கமண்டலத்தில் குளிர்ந்த நீர் நிரப்பிக் கொண்டு வரச்சொன்னார்

పర్యాయపదాలు : கமண்டலம், கரண்டம், கரண்டை, காண்டகம், குடிகை, குடுக்கை, குண்டிகை, கெண்டிகை, நீர்பெய்கலன்


ఇతర భాషల్లోకి అనువాదం :

कद्दू को खोखला करके बनाया हुआ वह पात्र जो साधु जल पीने के लिए अपने पास रखते हैं।

महात्मा जी का सेवक पास के सरोवर से तूँबे में ठंडा जल भर लाया।
अलाबू, तुंबा, तुंबी, तुतुम्बा, तुमड़ी, तुम्बा, तुम्बी, तूँबड़ा, तूँबा, तूँबी, तूंबड़ा, तूंबा, तूंबी, तूमड़ी, तूमरी

An object used as a container (especially for liquids).

vessel

అర్థం : சிறிய லோட்டா

ఉదాహరణ : அவன் லோட்டாவில் நிரப்பிய பாலை ஒரே மடக்கில் குடித்துவிட்டான்

పర్యాయపదాలు : லோட்டா


ఇతర భాషల్లోకి అనువాదం :

छोटा लोटा।

वह लुटिया में भरे दूध को एक ही बार में पी गया।
लुटिया

అర్థం : கண்ணாடியிலான ஒரு வகை பாத்திரம்

ఉదాహరణ : பாட்டிலில் சாராயம் மற்றும் நறுமணப்பொருட்கள் முதலியை வைக்கப்பட்டுள்ளது

పర్యాయపదాలు : குப்பி, பாட்டில், லொட்டி


ఇతర భాషల్లోకి అనువాదం :

शीशे का एक प्रकार का पात्र।

कंटर में मदिरा और सुगंधित द्रव्य आदि रखे जाते हैं।
कंटर

అర్థం : மண்ணிலான ஒரு சிறிய வட்டமான பாத்திரம்

ఉదాహరణ : சித்தப்பா குடுவையில் டீ குடித்துக் கொண்டிருக்கிறார்


ఇతర భాషల్లోకి అనువాదం :

मिट्टी का छोटा गोल पात्र।

चाचाजी कुल्हड़ में चाय पी रहे हैं।
कुंजा, कुज्जा, कुञ्जा, कुल्हड़, कूजा, चुक्कड़, डबला, पुरबा, पुरवा, भरुका, मटकना

అర్థం : தண்ணீர் வைக்கும் உலோகத்திலான ஒரு வட்டமான பாத்திரம்

ఉదాహరణ : தாத்தா செம்பிலான லோட்டாவினால் சூரியதேவனுக்கு பூசைகள் செய்துக்கொண்டிருந்தார்

పర్యాయపదాలు : லோட்டா


ఇతర భాషల్లోకి అనువాదం :

पानी रखने का धातु का एक गोल बरतन।

दादाजी ताँबे के लोटे से सूर्यदेव को अर्घ्य दे रहे हैं।
लोटा

A globular water bottle used in Asia.

lota