பரிதாபம் (பெயர்ச்சொல்)
ஒருவருக்கு துக்கத்தினால் வருத்தம் ஏற்படுவது
விருப்பம் (பெயர்ச்சொல்)
ஆசை நிறைவேரும் நிலை
அச்சமின்மை (பெயர்ச்சொல்)
கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.
பணியாள் (பெயர்ச்சொல்)
உதவி செய்யும் நபர்
முகவரி (பெயர்ச்சொல்)
ஒருவர் வசிக்கும் அல்லது ஒரு அலுவலகம் , நிறுவனம் போன்றவை இருக்கும் ஊர், தெருவின் பெயர் , கட்டட எண் முதலியவை அடங்கிய சிறு குறிப்பு.
மீனவன் (பெயர்ச்சொல்)
மீன் பிடிக்ககூடிய ஒரு ஜாதி
சான்று (பெயர்ச்சொல்)
ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல்.
இகழ்ச்சி (பெயர்ச்சொல்)
ஒருவரை அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் செயல்.
வேண்டுகோள் (பெயர்ச்சொல்)
யாரிடமிருந்தாவது ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொள்வது உருவாக்குவது அல்லது ஏதாவது ஒரு வேலை செய்வதற்காக கூறும் செயல்
ஊழியர் (பெயர்ச்சொல்)
சிறப்பான முறையில் எந்தவொரு வேலையையும் செய்பவர்.