పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குடில் అనే పదం యొక్క అర్థం.

குடில்   பெயர்ச்சொல்

అర్థం : நான்கு பக்கமும் சூழப்பட்ட ஒரு பெரிய மைதானம்

ఉదాహరణ : பசு தொழுவத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : கொட்டகை, கொட்டாய், கொட்டில், தொழுவம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

चारों ओर से घिरा हुआ बड़ा मैदान।

गाय बाड़े में चर रही है।
खरक, बाड़ा

అర్థం : தங்கும் இடம்

ఉదాహరణ : இந்த காடே கொள்ளையர்களின் குடியிருப்பாக இருக்கிறது

పర్యాయపదాలు : குடியிருப்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

ठहरने या टिकने की जगह।

यह जंगल ही इन डाकुओं का बसेरा है।
बसेरा

అర్థం : வளர்க்கும் கால்நடைகள் கட்டுமிடம்

ఉదాహరణ : பசு தொழுவத்தில் உட்கார்ந்து மேய்ந்துக் கொண்டிருக்கிறது

పర్యాయపదాలు : கொட்டகை, கொட்டாய், கொட்டில், தொழுவம்


ఇతర భాషల్లోకి అనువాదం :

पालतू चौपायों के बाँधे जाने का स्थान।

पशु थान पर बैठकर जुगाली कर रहे हैं।
थान

అర్థం : அதிக உயரம் இல்லாத மண்சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு விடு

ఉదాహరణ : ராம் கிராமத்திற்கு வெளியே வசிப்பதற்கு ஒரு குடிசை அமைத்தார்

పర్యాయపదాలు : குடிசை


ఇతర భాషల్లోకి అనువాదం :

घास-फूस की बनी हुई कुटी या झोपड़ी।

राम ने गाँव के बाहर रहने के लिए एक तृणकुटी बनाई।
कुटिया, कुटी, कुटीर, तृण कुटी, तृण-कुटी, तृणकुटी

Small crude shelter used as a dwelling.

hovel, hut, hutch, shack, shanty