అర్థం : அதிக உயரம் இல்லாத மண் சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறுவீடு.
ఉదాహరణ :
அந்த பகுதி குடிசை நிறைந்ததாக காணப்படுகிறது
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : அதிக உயரம் இல்லாத மண்சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு விடு
ఉదాహరణ :
ராம் கிராமத்திற்கு வெளியே வசிப்பதற்கு ஒரு குடிசை அமைத்தார்
పర్యాయపదాలు : குடில்
ఇతర భాషల్లోకి అనువాదం :