పేజీ చిరునామాను కాపీ చేయండి ట్విట్టర్‌లో భాగస్వామ్యం చేయండి వాట్సాప్‌లో భాగస్వామ్యం చేయండి ఫేస్బుక్లో భాగస్వామ్యం చేయండి
గూగుల్ ప్లే లో పొందండి
ఉదాహరణలు, పర్యాయపదాలు మరియు వ్యతిరేక పదాలతో தமிழ் నిఘంటువు నుండి குச்சி అనే పదం యొక్క అర్థం.

குச்சி   பெயர்ச்சொல்

అర్థం : உலர்ந்து கறுத்து காணப்படும் மெல்லிய கிளை

ఉదాహరణ : முரளி மாட்டினை குச்சியைக் கொண்டு அடித்தான்.


ఇతర భాషల్లోకి అనువాదం :

वह छोटा डंडा जिससे हलवाहे बैल आदि हाँकते हैं।

हलवाहे ने पैने से बैल को मारा।
पयना, पैना

అర్థం : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

ఉదాహరణ : வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.

పర్యాయపదాలు : கழி, கொம்பு


ఇతర భాషల్లోకి అనువాదం :

हाथ में लेकर चलने की सीधी पतली लकड़ी।

दादी छड़ी लेकर चल रही हैं।
कंब, छड़ी, दंडिका, पटकान, लकुट, लकुटिया, लकुटी

A stick carried in the hand for support in walking.

walking stick

అర్థం : மரத்தின் அல்லது மூங்கிலின் சிறிய துண்டு

ఉదాహరణ : சிறுவர்கள் வெளியே கழி கொண்டு மாங்காய்ப் பறித்தனர்.

పర్యాయపదాలు : கம்பு, கழி


ఇతర భాషల్లోకి అనువాదం :

लकड़ी या बाँस आदि का सीधा थोड़ा लंबा टुकड़ा।

बाग में बच्चे डंडे से आम तोड़ रहे हैं।
डंड, डंडा, डण्ड, डण्डा

అర్థం : கிழித்து உருவாக்கப்பட்ட மூங்கிலின் மெல்லிய குச்சி

ఉదాహరణ :


ఇతర భాషల్లోకి అనువాదం :

चीरकर बनाई हुई बाँस की पतली चपटी छड़।

वह फट्टे से टाट छा रहा है।
फट्टा, फट्ठा